உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடுகள் மீது பாகிஸ்தான் குண்டு வீசியதாக ஆப்கன் குற்றச்சாட்டு

வீடுகள் மீது பாகிஸ்தான் குண்டு வீசியதாக ஆப்கன் குற்றச்சாட்டு

#PakistanAirStrikes #AfghanistanTensions #MilitaryConflict #Taiban #terrorism #airstrikes #borderfight #bombing #BreakingNews ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு தங்கள் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு ஆப்கானிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது.

ஜூன் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி