உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க தடை: ஈரான் அதிரடி நடவடிக்கை | Pakistan | Iran

பாகிஸ்தான் எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க தடை: ஈரான் அதிரடி நடவடிக்கை | Pakistan | Iran

ஈரான் - இஸ்ரேல் போர் தீவிர கதியில் நடந்து வரும் நிலையில், உலக நாடுகளின் சரக்கு கப்பல்கள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதில் சிக்கல் நீடிக்கிறது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகத்தில் 5ல் ஒரு பங்கு சரக்குகள், இந்த பாதை வழியாகத் தான் பிற நாடுகளுக்கு சென்றடைகின்றன.

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை