நொடியில் நடந்த சம்பவம்: கொதிக்கும் பாலக்காடு | Palakkad | Palakkad Accident
மாணவிகள் மீது ஏறிய சிமென்ட் லாரி பள்ளி அருகே பதற வைக்கும் சம்பவம் கேரள மாநிலம் பாலக்காடு அருகே கோழிக்கோடு ரோட்டில் கரிம்பா மேல்நிலைபள்ளி உள்ளது. இங்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இர்பானா, ரிதா, மிதா, ஆயிஷா ஆகியோர் மாலை 4.30க்கு பள்ளி முடித்து சாலையோரம் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி மாணவிகள் மீது மோதியது. லாரிக்கு இடையே சிக்கிய 3 மாணவிகள் ஸ்பாட்டில் இறந்தனர். இன்னொருவர் ஆஸ்பிடல் கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ்சில் இறந்தார்.
டிச 12, 2024