/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 2 பேர் முதலிடம் | palamedu jallikattu | ajith | madurai jallikattu 2026
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 2 பேர் முதலிடம் | palamedu jallikattu | ajith | madurai jallikattu 2026
உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு காலை முதல் விறுவிறுப்பாக நடந்தது. 1000 காளை உரிமையாளர்களும், 600 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். மருத்துவ பரிசோதனை மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து 824 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 465 வீரர்களும் களம் இறங்கினர். ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் இறங்கினர். மொத்தம் 9 சுற்றுகள் நடந்தன. வாடிவாசலில் சீறி வந்த காளைகளை தீரமுடன் திமில் தழுவி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. வீரர்களை நாலாபுறமும் தெறிக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தின.
ஜன 16, 2026