உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழனி பஸ் ஸ்டாண்டையே அல்லோலப்படுத்திய போதை பெண்|Palani bus stand|Police booth attacked |lady

பழனி பஸ் ஸ்டாண்டையே அல்லோலப்படுத்திய போதை பெண்|Palani bus stand|Police booth attacked |lady

திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் ஸ்டாண்டு நுழைவாயில் முன் போலீஸ் பூத் செயல்படுகிறது. நேற்றிரவு அங்கு பணியில் இருந்த காவலர்கள் பஸ் ஸ்டாண்டை சுற்றி ரோந்து சென்றிருந்தனர். இரவு 11 மணியளவில் அங்கு வந்த சுமார் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர், திடீரென போலீஸ் பூத்தில் இருந்த டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை வெளியே தூக்கி வீசி உடைத்தார். அங்கிருந்த கட்டையால் தன்னை பார்த்து குரைத்த நாயை துரத்தி துரத்தி அடித்த அந்த பெண், அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்ததார்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை