/ தினமலர் டிவி
/ பொது
/ ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு | Palani Murugan Temple | High Court Bench
ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு | Palani Murugan Temple | High Court Bench
பழனி முருகன் கோயில் இந்து சமய அறநிலைய துறையால் பராமரிக்கப்படுகிறது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க கோரி பழனியை சேர்ந்த செந்தில்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். ஆலய நுழைவு விதி சட்டப்படி இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைய முடியாது.
ஜன 30, 2024