உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முருக பக்தர்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது Palani Pathayathirai| Murugan Devoties | Thai Poosam fe

முருக பக்தர்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது Palani Pathayathirai| Murugan Devoties | Thai Poosam fe

பிப்ரவரி 5ம் தேதி முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக பழனி முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பல இடங்களில் இருந்து பக்தர்களின் பாதயாத்திரை துவங்கியுள்ளது.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை