உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தர்ம சாசனம் முதல் சிபிசிஐடி விசாரணை வரை; முழு விவரம் | Palani Temple | Land Issue | CBCID

தர்ம சாசனம் முதல் சிபிசிஐடி விசாரணை வரை; முழு விவரம் | Palani Temple | Land Issue | CBCID

இந்த நிலத்தை 1888 ஏப்ரல் 26ல், குப்புசாமி மணியக்காரர் என்பவர் பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு தர்ம சாசனம் எழுதிக் கொடுத்தார். காலப்போக்கில் அந்த நிலத்தை சிலர் ஆக்ரமித்தனர். 60 ஆண்டுகளாக ஆக்ரமிப்பில் இருந்த நிலத்தை, கடந்த 2025 செப்டம்பர் 12ம் தேதி கோயில் நிர்வாகம் மீட்டது. அதன்பிறகு கோயில் நிர்வாகத்தின் கீழ் அந்த நிலம் பக்தர்களின் இலவச வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஜூலை 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ