/ தினமலர் டிவி
/ பொது
/ திமுகவுக்குதான் டீலிங் பொருந்தும்; திருப்பி அடித்த பழனிசாமி palanisamy| eps| admk| dmk| bakery deal
திமுகவுக்குதான் டீலிங் பொருந்தும்; திருப்பி அடித்த பழனிசாமி palanisamy| eps| admk| dmk| bakery deal
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதை அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் விமர்சித்தார். நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதித்துவிட்டு, அதற்கு பதிலாக மருத்து கல்லூரிகள் பெற்றீர்கள். வடிவேலு காமெடியில் வருது போல் பேக்கிரி டீலிங் நடந்துள்ளது என்றார். இது தொடர்பாக கேள்விக்கு பழனிசாமி பதில் அளித்தார்.
ஏப் 21, 2025