சல்லி சல்லியா நொறுங்கிய அணை கால்வாய் சுவர் | Palaru dam | Dam Renovation
ராணிப்பேட்டை மாவட்டம் திருமலைச்சேரி-புதுப்பாடி இடையே பாலாற்றின் குறுக்கே பழமையான அணை உள்ளது. 1858ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை 167 ஆண்டுகளில் இரண்டு பெரு வெள்ளங்களை கண்டுள்ளது. இன்னும் கம்பீரமாக நிற்கிறது. அணையின் இரு பக்கமும் கால்வாய் உள்ளது. இடதுபக்கம் காவேரிப்பாக்கம் மற்றும் மகேந்திரவாடி கால்வாய் பிரிகிறது. வலதுபக்கம் சக்கரமல்லூர் மற்றும் தூசி கால்வாய் பிரிகிறத. இது சுற்றுவட்டார மாவட்டங்களின் பெரிய நீர் ஆதாரமாக உள்ளது.
ஜூலை 10, 2025