/ தினமலர் டிவி
/ பொது
/ அரபு நாடுகள் முன்னிலையில் மோடி விடுத்த அதிரடி முழக்கம் | Palestine State Support | India Arab
அரபு நாடுகள் முன்னிலையில் மோடி விடுத்த அதிரடி முழக்கம் | Palestine State Support | India Arab
இந்தியா மற்றும் 19 அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் வார்சென் அகபெகியன் ஷாஹின் (Varsen Aghabekian Shahin) உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் குறித்து பிரதமர் மோடி இந்தியாவின் நிலைபாட்டை முன்வைத்தார்.
பிப் 02, 2026