உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல்லடத்தில் நடந்த சம்பவம் வைரலாகும் வீடியோ! | Palladam Viral Video | Palladam Police

பல்லடத்தில் நடந்த சம்பவம் வைரலாகும் வீடியோ! | Palladam Viral Video | Palladam Police

பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அவர்களது மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தோட்டத்துக்காரர்கள் ஜாக்கிரதை என வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதில் 2 இளைஞர்களை போலீசார் விசாரிப்பது, நில உரிமையாளரிடம் அவர்கள் மிரட்டல் விடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை