உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளைஞன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை! Pallavaram | Pocso Case | Chennai

இளைஞன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை! Pallavaram | Pocso Case | Chennai

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவன் செல்வம். வயது 25. சென்னை பழைய பல்லாவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெயின்டிங் வேலை செய்து வந்துள்ளான். அப்பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு செல்வம், காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். மாணவி எங்கு சென்றாலும் பின்னால் சென்று தொந்தரவு கொடுத்துள்ளான். இதுகுறித்து மாணவி வீட்டில் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மாணவியை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளனர்.

ஆக 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை