உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரயில்வே அதிகாரி சொன்ன புது அப்டேட் | Pamban Bridge Open Soon | Southern railway | Madurai

ரயில்வே அதிகாரி சொன்ன புது அப்டேட் | Pamban Bridge Open Soon | Southern railway | Madurai

550 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் காட்டும் பணி தொடங்கியது. கடலில் 333 கான்கிரிட் அடித்தளங்கள், 101 கான்கிரிட் தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் தண்டவாளம் போடப்பட்டது. 90 சதவிகித பணிகள் முடிந்த நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி ரயில்வே அதகிாரிகள் சோதித்தனர். சோதனை ஓட்டத்தின் போது 100 டன் எடையுடன் கூடிய 11 பெட்டிகளுடன் சரக்கு ரயில் சென்றது. ரயில் முன்னோக்கியும், பின்னோக்கியும் இயக்கி சோதிக்கப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ரயில் போக்குவரத்து அக்டோபர் மாதத்தில் துவங்கும் என கூறப்பட்டது. பாம்பன் பாலத்தில் ரயில்வே சேவை எப்போது துவங்கும் என்ற கேள்விக்கு தெற்கு ரயில்வே அதிகாரி நாகேஸ்வரராவ் கூறியதாவது:

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை