உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாம்பன் பாலம் வெட்டப்படுவது ஏன்? கடைசி நேரத்தில் காட்டிய அறிகுறி | Pamban Bridge | Rameswaram

பாம்பன் பாலம் வெட்டப்படுவது ஏன்? கடைசி நேரத்தில் காட்டிய அறிகுறி | Pamban Bridge | Rameswaram

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவுக்கு இடையே கடலில் பாம்பன் ரயில் பாலம் அமைந்துள்ளது. 1914ல் கட்டப்பட்ட இந்த பாலம், இந்தியாவில் கடலின் நடுவே அமைக்கப்பட்ட முதல் பாலமாகும். சுமார் 108 ஆண்டுகள் ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் முக்கியத் தடம் ஆக விளங்கியது. கப்பல்கள் செல்வதற்கு ஏற்றவாறு இந்த பாலத்தில் தண்டவாளங்களுக்கு இடையே தூக்குப்பாலம் அமைக்கப்பட்டிருந்ததே இதன் சிறப்பாகும். இந்த பாலம் 1964ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் சேதமடைந்து மறு சீரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஜன 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை