உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபத்து என அலறிய தலைவி: அலட்சியம் காட்டிய போலீசார் | Kommeswaram Panchayat president | tirupathur

ஆபத்து என அலறிய தலைவி: அலட்சியம் காட்டிய போலீசார் | Kommeswaram Panchayat president | tirupathur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரிய கொம்மேஸ்வரம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக சோபனா கோவிந்தராஜ் உள்ளார். திமுகவைச் சேர்ந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன் சோபனாவின் கணவர் கோவிந்தராஜ் அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார். ஷோபனா 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். ஊராட்சி தலைவர் பொறுப்பையும் ஒற்றை ஆளாக கவனித்து வந்தார். சோபனாவுக்கும் கோவிந்தராஜின் அண்ணன் பாண்டியனுக்கும் சொத்து பிரச்சனை இருந்தது. இரு தரப்புக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை