துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி அபாரம் | Paralympics Games Paris 2024
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் பாராலிம்பிக் தொடர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கம் வென்றார் அதே பிரிவில் நம் நாட்டின் மோனா அகர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்
ஆக 30, 2024