/ தினமலர் டிவி
/ பொது
/ தேனி பரமசிவன் கோயிலில் நடந்தது என்ன? | HRCE | Paramasivan Temple | Bodinayakanur
தேனி பரமசிவன் கோயிலில் நடந்தது என்ன? | HRCE | Paramasivan Temple | Bodinayakanur
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது பரமசிவன் மலைக்கோவில். தென் தமிழகத்தில் சிவனுக்காக அமைந்துள்ள பழமையான மலைக்கோயிலாகும். 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோயில் அறநிலையத்துறை வசம் உள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்தது. போடி பெரியாண்டவர் கோயிலில் இருந்து கும்பாபிஷேக கலசம் தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டது. ஐந்து நாள் சிறப்பு வேள்வியை தொடர்ந்து அரண்மனை பாரம்பரிய முறைப்படி கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
ஏப் 04, 2025