/ தினமலர் டிவி
/ பொது
/ எதிர்ப்புகளுக்கு மத்தியில் 17 ஏக்கர் கிடைத்தது | Parandur airport | Chennai airport | Airport land
எதிர்ப்புகளுக்கு மத்தியில் 17 ஏக்கர் கிடைத்தது | Parandur airport | Chennai airport | Airport land
பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு நிலம் பத்திரப்பதிவு! நிலம் தந்தவர்களுக்கு உடனடி செட்டில்மென்ட் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமைவெளி ஏர்போர்ட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 19 கிராமங்களில் இருந்து மொத்தம் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
ஜூலை 09, 2025