/ தினமலர் டிவி
/ பொது
/ மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை ஆகி விடாது PM Modi | Pariksha Pe Charcha | Marks | Leadership |
மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை ஆகி விடாது PM Modi | Pariksha Pe Charcha | Marks | Leadership |
பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாடி வருகிறார். தேர்வு குறித்த உரையாடல் (Pariksha Pe Charcha) என்ற தலைப்பில் டில்லியில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 8-வது ஆண்டாக பல மாநிலங்களில் இருந்து வந்த 36 மாணவர்களுடன் பிரதமர் மோடி டில்லியில் உள்ள சுந்தர் நர்சரி பள்ளியில் உரையாடினார். நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு மோடி பதில் அளித்தார். சத்தான உணவு, சூரிய குளியல் முதலானவை குறித்து மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பிப் 10, 2025