உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதக்க வேட்டையை தொடங்கி வைத்த மனு பாக்கர் | Paris olympic | Manu bhaker | Wins bronze

பதக்க வேட்டையை தொடங்கி வைத்த மனு பாக்கர் | Paris olympic | Manu bhaker | Wins bronze

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி தொடங்கி உள்ளது. 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் அடங்கிய குழுவினர் 16 வகை விளையாட்டுகளில் களமிறங்குகின்றனர். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் பங்கேற்றார். சனியன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் 580 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ