உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துணை ஜனாதிபதி விமர்சனம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆதங்கம் | Parliament is supreme | No authority abo

துணை ஜனாதிபதி விமர்சனம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆதங்கம் | Parliament is supreme | No authority abo

சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் காலதாமதம் செய்வதாக கூறி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. அந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கவர்னர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடுவும் விதித்தது. இதை வன்மையாக கண்டித்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சுப்ரீம் கோர்ட் சூப்பர் பார்லிமென்டாக செயல்படுவதாக விமர்சித்தார்.

ஏப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ