/ தினமலர் டிவி
/ பொது
/ உரிமை மீறல் தீர்மானம் வருமா? அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் Parliament |Rahul |LokSabha |BJP
உரிமை மீறல் தீர்மானம் வருமா? அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் Parliament |Rahul |LokSabha |BJP
உரிமை மீறல் தீர்மானம் வருமா? அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் லோக்சபா எதிரக்கட்சி தலைவர் ராகுல், பார்லிமென்டில் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து பல குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவந்தார். அவருக்கு எதிராக, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, லோக்சபா செயலாளரிடம் நோட்டீஸ் அளித்தார்.
பிப் 13, 2026