/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக தொழில்துறைக்கு 2 குட் நியூஸ்: திருச்சி சிவா parliament| trichy siva mp| salem steel factory
தமிழக தொழில்துறைக்கு 2 குட் நியூஸ்: திருச்சி சிவா parliament| trichy siva mp| salem steel factory
அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி பார்லிமென்டில் எதிர்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததால் தொடர்ந்து 4வது நாளாக பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது. இப்போதெல்லாம் கேள்விகேட்க எழுந்து நின்றாலே, சபையை ஒத்திவைத்து விடுகிறார்கள் என திமுக எம்பி சிவா கூறினார்.
நவ 29, 2024