உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரசை மன்னிப்பு கேட்க சொல்கிறது பாஜ

காங்கிரசை மன்னிப்பு கேட்க சொல்கிறது பாஜ

பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் இன்று தொடங்கியது. ஜனாதிபதி உரை தொடர்பாக, காங்கிரஸ் எம்பி சோனியா கருத்து தெரிவித்து இருந்தார். உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது, ஜனாதிபதி மிகவும் சோர்வு அடைந்து விட்டார். அவரால் பேசவே முடியவில்லை; பாவம் என்று கூறினார். சோனியாவுக்கு ஆதரவாக ராகுலும் கருத்து கூறியிருந்தார். breath

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை