பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு ஜாக்பாட்
பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு ஆந்திராவில் புதிய தலைநகரை உருவாக்க சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் ஆந்திராவுக்கு 15,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு ஆந்திராவில் நதி நீர் , சாலை மேம்பாடு என பல திட்டங்களுக்கு கூடுதல் நிதி பீகாரில் பாலங்கள் , சாலைகள் அமைக்க 26,000 கோடி ஒதுக்கீடு பீகாரில் ஏர்போர்ட், மருத்துவ கல்லூரி அமைக்க கூடுதல் நிதி
ஜூலை 23, 2024