/ தினமலர் டிவி
/ பொது
/ கொடுத்த வாக்குறுதியை தானே கேக்குறோம்; ஆசிரியர்கள் கொதிப்பு Part time Teachers Protest| Teachers D
கொடுத்த வாக்குறுதியை தானே கேக்குறோம்; ஆசிரியர்கள் கொதிப்பு Part time Teachers Protest| Teachers D
திமுக கொடுத்த வாக்குறுதியின்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒன்றை கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் சென்னை DPI வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜன 14, 2026