உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விடமாட்டேன்! முழு வீடியோவே வரும்: பார்த்திபன் சர்ச்சை பதிவு | Parthiban Video | Trisha Controversy

விடமாட்டேன்! முழு வீடியோவே வரும்: பார்த்திபன் சர்ச்சை பதிவு | Parthiban Video | Trisha Controversy

தவெக தலைவர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கும் விஜய், தம்மை வீட்டில் சேர்க்க மறுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டும், விவாகரத்து மனுவும் பெரிய அளவில் பேசப்பட்டது.

மார் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை