உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அன்றும் இன்றும் என்றும் ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் பகுதியே Parvathaneni Harish| Indian Ambassador

அன்றும் இன்றும் என்றும் ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் பகுதியே Parvathaneni Harish| Indian Ambassador

தேவையில்லாம பேசக்கூடாது... ஐ.நா கூட்டத்தில் வாயை விட்ட பாக். சரியான பதிலடி கொடுத்த இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி மற்றும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. இதில் இந்தியா பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தனர். பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையது தாரிக் பங்கேற்றார். ஜம்மு - காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ