உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சரக்கு ரயில் மீது மின்சார ரயில் மோதியதில் பயணிகளுக்கு நேர்ந்த கதி passenger train collides with go

சரக்கு ரயில் மீது மின்சார ரயில் மோதியதில் பயணிகளுக்கு நேர்ந்த கதி passenger train collides with go

சத்தீஸ்கர் மாவட்டம் பிலாஸ்பூர் - கட்னி இடையேயான ரயில் பாதையில், கோர்பா பயணிகள் மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பிலாஸ்பூர் மாவட்டம், ஜெய்ராம்நகர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அதே டிராக்கில் வந்த பயணிகள் ரயில் அசுர வேகத்தில் சரக்கு ரயிலின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

நவ 04, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
நவ 06, 2025 09:42

2025ஆம் வருட முடிவு, ரயில்வே துறைக்கு ரொம்ப மோசமான நேரம்தான் போல. எங்க பார்த்தாலும் விபத்து, விபத்து , விபத்து. விபத்து நடக்காம இருக்க விரைந்து நடவடிக்கை எடுங்க ஆஃபீஸ்ர்ஸ். மக்களின் உயிர், காப்பது , ரயில் பயணத்தில் மக்களுக்கு ஏற்படும் பயத்தை போக்க வேண்டியது உங்கள் கடமை.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ