உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு: புதுப்பிக்கவும் கட்டணம் உயர்வு Passport Fee Incr

பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு: புதுப்பிக்கவும் கட்டணம் உயர்வு Passport Fee Incr

நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான முக்கிய பயண ஆவணமாக பாஸ்போர்ட் விளங்குகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் முன் விசா பெறவும், சில நாடுகளில் சென்று இறங்கியதும் விசா பெறுவதற்கும் பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்படுகிறது. தொழில், படிப்பு, வேலை வாய்ப்பு, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக, வெளிநாடு செல்வோர் பாஸ்போர்ட்டுக்காக, ஆன்லைனில் விண்ணப்பித்து. பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆவண சரிபார்ப்பு, போலீஸ் வெரிபிகேஷன் முடிந்ததும், பாஸ்போர்ட் பெறலாம்.

ஜூன் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை