/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி முதலிடம் | Pattam quiz | Final | Puducherry | Dinamalar |
புதுச்சேரி அமலோற்பவம் லுார்து அகாடமி முதலிடம் | Pattam quiz | Final | Puducherry | Dinamalar |
மாணவ செல்வங்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் நோக்கில், தினமலர் நாளிதழ், பட்டம் எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. இது, தமிழில் வெளியாகும் ஒரே மாணவர் பதிப்பாகவும் திகழ்கிறது. பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில், பள்ளி அளவிலும், மாநில அளவிலும் 2018 முதல் மெகா வினாடி வினா போட்டியை, பட்டம் இதழ் நடத்துகிறது.
ஜன 28, 2025