உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டம் வினாடி வினாவில் வென்றவர்களை அமெரிக்கா அனுப்பிய தினமலர்! Dinamalar | Pattam | Quiz Competition

பட்டம் வினாடி வினாவில் வென்றவர்களை அமெரிக்கா அனுப்பிய தினமலர்! Dinamalar | Pattam | Quiz Competition

தினமலர் பட்டம் இதழ் சார்பில், 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட, வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்கள், அமெரிக்காவின் நாசாவுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள், கணிதம், அறிவியல், வரலாறு, பொது அறிவு, மொழித்திறன் போன்றவற்றில், திறமையை வளர்த்துக் கொள்ள, தினமலர் சார்பில், மாணவர் பதிப்பாக, பட்டம் இதழ் வெளி வருகிறது. இதை படிக்கும் மாணவர்களிடம், கற்றல் சார்ந்த அறிவு தேடலை விரிவுபடுத்த, ஆண்டுதோறும் வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ