கோவை சம்பவத்தை நினைவு கூர்ந்த பவன் கல்யாண் | Pawan Kalyan | Terrorist
பயங்கரவாத இலக்காக தென்மாநிலம் பவன் கல்யாண் சொன்ன பகீர் தகவல் பயங்கரவாதிகளின் இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன என ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார். ஹைதராபாத் மற்றும் கோவையில் நடந்த கடந்த கால பயங்கரவாத தாக்குதல்களை அவர் நினைவுகூர்ந்தார்.
மே 20, 2025