ஹிந்துக்களை சீண்டாதீங்க; சாது மிரண்டால்... பவன் கல்யாண் எச்சரிக்கை
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், உரையாற்றிய ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், கிருஷ்ணரும், காளியும் கருப்பு தான், நிறத்தை வைத்து அரசியல் செய்யாதீர் என்றார். பொறுமை கோழைத்தனம் அல்ல ஹிந்துக்களை சீண்டிபார்க்காதீர்கள் என எச்சரித்தார்.
ஜூன் 22, 2025