/ தினமலர் டிவி
/ பொது
/ உலகில் முதன் முதலாக பல வித்தையை நடத்தி காட்டிய பெருமை | PC Sorcar Magic Show | Chennai Magic Show
உலகில் முதன் முதலாக பல வித்தையை நடத்தி காட்டிய பெருமை | PC Sorcar Magic Show | Chennai Magic Show
இந்தியாவின் புரோதுல் சந்திர சர்கார், கண்கட்டி வித்தை எனும் மேஜிக் கலையில் உலக அளவில் புகழ் பெற்றவர். ஆகாயத்தில் மனிதர் பறப்பது, மனித உடலை துண்டுகளாக்கி மீண்டும் இணைப்பது போன்ற கண்கட்டி வித்தையை, உலகில் முதன் முதலாக நடத்தி காட்டியவர். இவரது மறைவிற்கு பின், அவரது வாரிசுகள் பல புதுமைகளை புகுத்தி, பி.சி.சர்கார் எனும் பெயரில் மேஜிக் ஷோ க்களை உலக அளவில் நடத்தி வருகின்றனர்.
ஜூன் 23, 2025