/ தினமலர் டிவி
/ பொது
/ பீதியில் பாகிஸ்தான்: தலிபான்கள் விடுத்த எச்சரிக்கை | Pakistan-Afghanistan Tensions | Kabul River Dam
பீதியில் பாகிஸ்தான்: தலிபான்கள் விடுத்த எச்சரிக்கை | Pakistan-Afghanistan Tensions | Kabul River Dam
2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு, ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. இந்த ஆண்டின் மிக மோசமான சம்பவம் அக்டோபர் 9ஆம் தேதி காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதல். அப்துல் ஹக் சதுக்கத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தலிபான் அரசு இதற்கு பாகிஸ்தானே காரணம் என குற்றம் சாட்டியது. இதையடுத்து அக்டோபர் 11ம் தேதி இரவு, ஆப்கானிஸ்தான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தின.
அக் 31, 2025