வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது ஒரு ஆட்சியின் அவமான சின்னம் .தரம் தாழ்ந்த ஆட்சி என்பதற்கு வேறு அத்தாட்சி தேவை இல்லை .இறந்தவரின் பணப்பயனை ஆறுமாதத்திற்குள் விடுவித்து இருக்கவேண்டும் .3 வருடங்கள் ஆகியும் விடுவிக்காமைக்கு எந்த ஒருகாரணமும் இப்போது இருக்கவொய்ப்பில்லை .இதுபோன்ற பொதுமக்களை துன்பத்திற்கு ஆளாக்கும் நிலைமைகளை போக்க மாநில அளவில் civil rights protection union ஒன்று சமூக ஆரவாளர்கள் ஏற்படுத்தவேண்டும் .ஒவ்வொருவரும் தனித்தனியே போராடா முடியாது .அல்லது மாவட்ட நீதிமன்றம் தானாக முன்வந்து எடுக்கவேண்டும் .