உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளம்பெண்ணுக்கு நேர்ந்த முடிவு சந்தேகத்தில் காதலன் விபரீதம் | perambalur | Young woman dies

இளம்பெண்ணுக்கு நேர்ந்த முடிவு சந்தேகத்தில் காதலன் விபரீதம் | perambalur | Young woman dies

அரியலூர் மாவட்டம் புது வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி (27). இவருக்கும் பெரியசாமி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். 3 ஆண்டுக்கு முன் உடல்நலமின்றி பெரியசாமி இறந்தார். அதனால் வேலைக்கு சென்று குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்ததும் வேலைக்கு செல்ல முடிவெடுத்த நந்தினிக்கு, பெரம்பலூரில் உள்ள பிரபல ஸ்வீட் ஸ்டாலில் சமீபத்தில் வேலை கிடைத்தது.

ஏப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ