உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலின், உதயநிதி படம் வரைய தடை: கொந்தளித்த தவெகவினர்

ஸ்டாலின், உதயநிதி படம் வரைய தடை: கொந்தளித்த தவெகவினர்

ென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக கட்டடத்தின் சுற்று சுவற்றில் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி படங்கள் வரையப்பட்டன. அப்பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் சுவற்றில் படம் வரையக்கூடாது என பதிவுத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். செம்பியம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் வந்ததும் திமுகவினர் 100க்கும் அதிகமானோர் குவிந்து, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் திமுகவினர் படம் வரைவதாக தவெகவினர் குற்றம் சாட்டினர். #CMVijay #PeramburIssue #DMKvsTVK #StalinWallPoster #ChennaiTraffic #TVKOfficial #DMKParty #SembiumPolice #GovernmentProperty #TVKVijay #UdhayanidhiStalin #PoliceAction

ஜூன் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை