உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு அமைக்கப்படும் புதிய ரயில் பாதை perandur airport| civil aviation ap

தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு அமைக்கப்படும் புதிய ரயில் பாதை perandur airport| civil aviation ap

சென்னை அருகே பரந்தூரில் 2வது சர்வதேச ஏர்போர்ட் அமைப்பதற்கான இடத்திற்கான ஒப்புதலை கடந்தாண்டே மத்திய அரசு அளித்தது. தற்போது, கொள்கை அளவிலான ஒப்புதலை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கி இருக்கிறது. இது பற்றி விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறும்போது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாடு முழுவதும், குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை போன்ற மெகா நகரங்களில் 2வது ஏர்போர்ட் உருவாக்குவதன் மூலம், அதன் திறனை வலுப்படுத்துவதுடன், அதிகரித்து வரும் மக்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை