உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 வயது பிஞ்சை சிதைத்த கொடூரன் திமுகவை விளாசிய பாஜ, அதிமுக Periyanayagam Arrest | POCSO Case TN | Na

2 வயது பிஞ்சை சிதைத்த கொடூரன் திமுகவை விளாசிய பாஜ, அதிமுக Periyanayagam Arrest | POCSO Case TN | Na

கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலியின் இரண்டரை வயது பெண் குழந்தையை, திமுகவின் இளைஞரணி கிளை செயலாளர் பெரியநாயகம் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், திமுக நிர்வாகி பெரியநாயகம் போக்சோவில் கைது செய்யப்பட்டார். காமவெறி பிடித்த மிருகங்களை திமுக வளர்த்து விடுவதாக மாநில பாஜ தலைவர் நாகேந்திரன் கண்டித்துள்ளார். #ChildRapeMurder #PeriyanayagamArrest #பெரியநாயகம்கைது #KrishnagiriHorror #POCSOCaseTN #2YearOldGirlRaped #DMKYouthWing #திமுகஇளைஞரணி #அஞ்செட்டிகொலை #BabyGirlMurder #TamilNaduCrime #பாலியல்வன்கொடுமை #திமுகஆட்சி #NainarNagenthiran #AIADMKStatement #குழந்தைபாதுகாப்பு #JusticeForBaby #TNPolitics2026 #ViralCrimeNews

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி