/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை மாநகராட்சி விதித்த கட்டுப்பாடுகள் என்ன?|Pet dogs|Chennai corporation parks | Restrictions
சென்னை மாநகராட்சி விதித்த கட்டுப்பாடுகள் என்ன?|Pet dogs|Chennai corporation parks | Restrictions
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த சிறுமி, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமியை கடித்த நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஷ் மீது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் பிறரை கடித்து துன்புறுத்துதல், பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.
மே 07, 2024