உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி |Supreme Court rejects Challenging 20% Ethanol

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி |Supreme Court rejects Challenging 20% Ethanol

நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோலுடன், 20 சதவீதம் எத்தனால் கலப்பதை மத்திய அரசு அனுமதிக்கிறது. இதன் மூலம், எரிசக்திக்கு தேவையான பெட்ரோல் தட்டுப்பாடு குறைவதுடன், காற்று மாசை குறைப்பது, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது என பல நன்மைகள் உள்ளடங்கியதால், அரசு இதை தீவிர கதியில் செயல்படுத்தி வருகிறது.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ