கிணறுகளில் பெட்ரோல், டீசல்: குமரியில் பதற்றம் | Pammam | Marthandam
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது பம்மம் பகுதி. இங்குள்ள ஜெகன் என்பவரது வீட்டு கிணற்றில் பெட்ரோல் வாடை வந்தது. அதில் இருந்து இறைத்த தண்ணீர் எண்ணெய் பிசு பிசுப்புடன் இருந்தது. சந்தேகம் அடைந்த மக்கள் தீ பற்ற வைத்து சோதனை செய்துள்ளனர். தண்ணீருக்கு மேல் தீ குபு குபுவென எரிந்தது.
ஆக 06, 2025