/ தினமலர் டிவி
/ பொது
/ 1,000 கி.மீக்கு அப்பால் தேர்வு மையம்: டாக்டர்கள் தவிப்பு PG - NEET Exam| NEET| MBBS| MD - MS| Doctor
1,000 கி.மீக்கு அப்பால் தேர்வு மையம்: டாக்டர்கள் தவிப்பு PG - NEET Exam| NEET| MBBS| MD - MS| Doctor
எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்கள் எம்டி, எம்எஸ் போன்ற மேல் படிப்பில் சேருவதற்கான NEET - PG மருத்து நுழைவு தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. மார்ச் 11ல் நடக்க இருந்த இந்த நுழைவுத் தேர்வு, எதிர்பாராத காரணங்களால் ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின் மீண்டும் ஒத்தி வைத்த நிலையில், தேர்வு நாளுக்கு 12 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்யப்பட்டது.
ஆக 03, 2024