/ தினமலர் டிவி
/ பொது
/ முறையாக பராமரித்து முழுநேர பயன்பாட்டுக்கு வருமா? | Phc | Dirty water | Erode
முறையாக பராமரித்து முழுநேர பயன்பாட்டுக்கு வருமா? | Phc | Dirty water | Erode
ஈரோடு, சத்தியமங்கலம் அருகே நல்லூர் ஊராட்சியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. துணை சுகாதார நிலையத்துக்கு செல்ல சாலை படுமோசமாக இருக்கிறது. சுகாதார நிலையம் முன்பாகவே சாக்கடை நீர் ஓடுகிறது. சுகாதார வளாகம் முறையான பராமரிப்பு இல்லாததால், அடிக்கடி பாம்புகள், பூச்சிகள் உள்ளே வருகின்றன. இதனால் அச்சமடையும் நர்சுகள், வாரத்திற்கு 2 நாள் மட்டுமே இங்கு வருகின்றனர்.
ஜன 04, 2025