உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேசும்போது மட்டுமே ON ஆகும் ஒட்டு கேட்கும் கருவியின் சிறப்பு pmk Ramadoss|

பேசும்போது மட்டுமே ON ஆகும் ஒட்டு கேட்கும் கருவியின் சிறப்பு pmk Ramadoss|

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார சண்டை நடந்து வரும் நிலையில், தைலாபுரம் வீட்டில், தமது நாற்காலியின் அருகே ஓட்டு கேட்கும் கருவி இருந்ததாக ராமதாஸ் சமீபத்தில் கூறியிருந்தார். அந்த கருவியை சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் கொடுத்துள்ளதாகவும், அதன் ஆய்வறிக்கை வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதே சமயம், விழுப்புரம், கிளியனூர் காவல் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ராமதாஸ் வீட்டில் இருந்தவர்கள், கட்சியினரிடம் போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். ஒட்டு கேட்கும் கருவியை ஒப்படைக்க கூறியிருந்தனர்.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை