உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எல்லாமே பக்கா பிளான்: செல்போன் கடை சிசிடிவியில் அதிர்ச்சி | Phone Snatching | Vadavalli Theft

எல்லாமே பக்கா பிளான்: செல்போன் கடை சிசிடிவியில் அதிர்ச்சி | Phone Snatching | Vadavalli Theft

கோவை, வடவள்ளியில், செல்போன் கடைக்கு வந்த ஆசாமி ஒருவர் விலை உயர்ந்த செல்போனை கேட்டுள்ளார். வாங்குவது போல நடித்து, அதனை கையில் பெற்றுள்ளார். கடைக்காரரரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே செல்போனுடன் ஓட்டம் பிடித்தார். செல்போன் கடைக்காரர் துரத்தி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை. கடைக்கு எதிரே தயாராக இருந்த நண்பர் பைக்கில் ஏறி தப்பி சென்றார்.

மார் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை