/ தினமலர் டிவி
/ பொது
/ பவானி ஆற்றில் எந்நேரமும் உபரி நீர் திறக்கலாம் | Pillur Dam | Dam filling fast | Bhavani River | Mett
பவானி ஆற்றில் எந்நேரமும் உபரி நீர் திறக்கலாம் | Pillur Dam | Dam filling fast | Bhavani River | Mett
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கேரளா மட்டுமின்றி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, கேரளா மலை காடுகளில் கன மழை பெய்வதால் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 3000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக உயர்ந்தது.
மே 25, 2025